கக்கா போயிட்டு துடைச்சுப் போடற பேப்பரை விட .. விலை குறைந்த கச்சா எண்ணெய் !

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கச்சா எண்ணெயின் விலை 0 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்கின்றன.

Recommended Video

    வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்.. என்ன காரணம்?

    கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகள் பொருளாதார ரீதியிலாக பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மோசமான சரிவை சந்தித்துள்ளது. அதாவது கச்சா எண்ணெய் விலை 0 டாலருக்கும் கீழ் குறைந்து -40.32 டாலராகியுள்ளது. இதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்கின்றன.

    எண்ணெய் விலை

    எண்ணெய் விலை

    நெட்பிளிக்ஸ் சந்தா 12.99 டாலர் ஆகும். ஆனால் அதைவிட எண்ணெயின் விலை குறைந்துள்ளதாக கூறுகிறார் இந்த வலைஞர்.

    கச்சா எண்ணெய்

    கச்சா எண்ணெய்

    ஒரு பேரல் கச்சா எண்ணெயை காட்டிலும் ஒரு பாட்டில் கோகோ கோலாவின் விலை உயர்வு என்கிறார் இந்த வலைஞர்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    கச்சா எண்ணெய் இலவசம்தான். ஆனால் இப்பத்தான் லாக்டவுன் ஆயிற்றே. எங்கும் செல்ல முடியாது.

    பேரலின் விலை

    பேரலின் விலை

    உள்ளே இருக்கும் ஆயிலை விட பேரலின் விலை அதிகம்.

    எண்ணெய் விலை

    எண்ணெய் விலை

    டாய்லெட் பேப்பரை விட சரிந்த எண்ணெய் விலை

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+