உப்பு தேவையான அளவு.. அது தெரிஞ்சா நாங்களே சமைக்க மாட்டோமா!
சென்னை: உணவு என்பது நமது உடலுக்கு அத்தியாவசியமானது. அதை அவரவருக்கு பிடித்தது போல சமைத்து சாப்பிடுகிறார்கள். சமையல் என்பது மிகப்பெரிய கலை. ரசிச்சு ருசிச்சு செய்யும் உணவு பலருக்கும் பிடித்துவிடுகிறது.
முன்பு பெரியவர்களிடம் பார்த்த வழியிலோ, பழக்கமாக தெரிந்த சாப்பாட்டிலோ தான் பலரும் சமையல் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது அந்த காலம் மாறிவிட்டது. யூடியூப் வீடியோக்களை பார்த்து, புதிய ரெசிபிகளை தேடி, சுவாரசியமான உணவுகளை முயற்சி செய்யும் ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்திருக்கிறது.
இது சரியாக வந்தாலும் வராவிட்டாலும், ஒருமுறை சமைத்து பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் முக்கிய காரணமாக இருக்கிறது. இன்ஸ்டன்ட் குக்கிங் ரெசிபிகள் முதல், வெளிநாட்டு சுவைமிகு உணவுகள் வரை மக்கள் பல மணி நேரம் எடுத்துக்கொண்டு கூட சமைத்து சுவைக்கத் தயாராக உள்ளார்கள். இதனால், சமைப்பது ஒரு தேவையாக மட்டுமல்லாமல், ஒரு ஆர்வம், ஒரு அனுபவமாகவும் மாறி வருகிறது.

இணையத்தில் காணும் பல உணவுகளை செய்து வீட்டில் அதை சுவைக்கும் குடும்பத்தினருக்கு சில சமயம் சிரிப்பையும் சில சமயம் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமையலில் அனுபவமில்லாத பெண்கள் யூடியூப் ரெசிபிகளை முயற்சி செய்வது, அந்த வீட்டுக்குள் கலகலப்பையும் சிரிப்பையும் உருவாக்கி விடுகிறது.








-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications