மீம்ஸ்: ஆஹா..! என்னதிது.. இங்க கூட நிம்மதி இல்லையே..
சென்னை: திருமணமான ஜோடிகள் என்றாலே சண்டை, சந்தோஷம், சச்சரவுகள் ஆகியவை எல்லாம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. இவை யாரும் தவிர்க்க முடியாத உண்மை தருணங்கள். சமீபமாக, இதெல்லாம் எங்க வீட்டில நடக்குற மாதிரி இருக்கே, என்று ரசிகர்கள் சொல்வதற்கேற்ப, யூடியூபில் பல காமெடி வீடியோக்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.
முக்கியமாக, கணவன் மனைவி பாணியில் ஜோடிகளாக நடிக்கும் வீடியோக்கள் தனியே ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோக்களில் இருந்து பலர் தங்களது நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு, மீம்ஸ்களாக மாற்றி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிர்ந்து வருகிறார்கள். இது போன்ற மீம்ஸ்களுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள கனெக்ஷன் அதிகம்.
அந்த வகையில், கோபி மற்றும் சுதாகர் ஜோடியாக நடிக்கும் காமெடி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ளன. சமையல் அறை முதல் பாத்ரூம் வரை, அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவையாகக் காட்டும் இவர்களின் டைமிங், டைலாக் டெலிவெரி, முகபாவனைகள் எல்லாமே நெட்டிசன்களின் ரசனைக்கு பக்காவாக செட் ஆகின்றன.
இப்போது, இவர்களின் வீடியோக்கள் மீம்ஸ்களாக பரவி, ஜோடிகள் ஒருவருக்கொருவர் டேக் பண்றதும், நீ இப்படித்தான் என ஷேர் செய்வதுமாக நிஜ வாழ்க்கையில், நகைச்சுவையின் மூலமாக கனெக்ட் செய்து கொள்கிறார்கள்.








-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications