உங்க கம்பெனில போனஸ் குடுத்துட்டாங்களாடா? என்னடா சொல்ற.. தீபாவளி வர போகுதா!
சென்னை: தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதம் வரும்போது மக்களின் மனம் உற்சாகத்தால் நிரம்பி விடும். ஆனால் இப்போது அந்த உற்சாகத்துக்கும் பொருளாதார சுமைக்கும் இடையே ஓர் மனா உளைச்சல் தான் தெரிகிறது. இந்த மாத இறுதியில் தீபாவளி வரவிருக்க, மக்கள் ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகளில் பிஸியாகி விட்டனர். புதிய துணி எடுப்பது, வீட்டை சுத்தம் செய்வது, இனிப்பு, காரம் வாங்குவது, பட்டாசு வாங்குவது என எல்லாமே பட்டியலில் உள்ளது.

ஆனா அந்த பிஸியோடு சேர்ந்து ஒரு குழப்பமும் இருக்கு எடுக்குற துணி சேருமா? பிடிக்குமா? என்ற கவலை ஒரு பக்கம் இருக்க, பக்கத்துக்கு வீட்டுக்காரி அதிக ரூபாய்க்கு புடவை எடுத்து வந்து மினுக்கும் போது வரும் கவலை ஒரு பக்கம்.
இப்படி செலவுகள் தலைக்குமேல் போயிட, போனஸ் எப்போ வருதுன்னு கணக்கு போட்டுக்கிட்டு அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வர்றவர்கள் நிறைய பேர். "பட்டாசு விலை வேற ராக்கெட் மாதிரி ஏறிடுச்சே!" என்று புலம்புற சத்தமும் தெருவெங்கும் கேட்குது.
அதே நேரம், இன்னும் சிலருக்கு தீபாவளி எப்போ வருதுன்னே தெரியாது. "ஓ தீபாவளியா? அடுத்த மாதம்னே நினைச்சேன்!" என்று தலையைச் சொரியும் பிரிவு மக்கள் கூட அதிகம்.









-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications