எக்ஸின் மதிப்பு என்னடா? கொஞ்சம் கம்முன்னு இருக்கீங்களா!
சென்னை: நம்ம ஊரில் காதல், கல்யாணம், பிரிவு எதற்கும் குறைவில்லை. காதல் என்றால் ஒருகாலத்தில் "ஒரு செடி ஒரு பூ" என்பதுதான் வழக்கம். ஆனால் காலம் மாறி விட்டது. இப்போது ஒரே செடியில் பல பூக்கள் பூக்கும் நிலை வந்துவிட்டது. அதில் தவறில்லை, ஏனெனில் காதல் கூட பல பரிணாம மாற்றங்களை கண்டிருக்கிறது. பாகவதர் காலத்து காதலிலிருந்து இன்றைய 2K கிட்ஸ் காதல் வரை நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆனால் எல்லா காதல்களும் ஹேப்பி எண்டிங் தான் என்கிற நிலை இல்லை. சில காதல்கள், கொடுத்த அன்பிற்கு தகுதி இல்லாதவர்களால் முறிந்து போகின்றன. சில காதல்கள் அங்கேயே தேங்கிப் போய்விடுகின்றன. சில காதல்கள் வேறு திசையில் பயணிக்கின்றன.

இந்த பிரிவுகளை சமாளிக்கும்போது சிலர் மிகுந்த மன அழுத்தத்தால் உயிரையே விடும் நிலைக்கு செல்வார்கள். இன்னொரு பக்கம், "இது முடியலன்னா அடுத்த காதல் பாக்கலாம்" என வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தும் மன வலிமை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
இதற்கும் நடுவில் இருப்பவர்கள் கூட உண்டு, தங்களின் எக்ஸை நினைத்து வருந்தியவாறும், அதே நேரத்தில் "அப்பாடா தப்பித்தோம்!" என மனதில் சிரித்தவாறும் வாழ்பவர்கள். இப்படி ஒரு குழுவைச் சேர்ந்தவர்களே காதலின் உண்மையான ரோலர்கோஸ்டர் ரைடில் இருப்பவர்கள்.
உங்கள் கூட்டத்தில் இப்படிப்பட்டவர்கள் இருந்தால், இந்த மீம்ஸ் அவர்களுக்கு கண்டிப்பாகப் பொருந்தும். மறக்காமல் அவர்களுடன் இதை ஷேர் பண்ணுங்க!








-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications