நெஞ்சு துடிக்குது ஜெமினி.. ஜெமினி.. ஏஐ யை கதறவிடும் இணையவாசிகள்!
சென்னை: இணையத்தின் பயன்பாடு இன்று நம்ம வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. வேலை, கல்வி, பொழுதுபோக்கு எதிலும் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) வந்த பிறகு பல விஷயங்கள் இன்னும் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கின்றன. கூகுள், OpenAI மாதிரி பெரிய நிறுவனங்கள் உருவாக்கும் ஏஐ டூல்ஸ் மூலமாக மக்கள் தினசரி வேலைகளை எளிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏஐ -யின் இன்னொரு பெரிய விஷயம் என்னனா, அது கிரியேட்டிவிட்டிக்கு நிறைய வழிகளை கொடுக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு "கிபிலி ஆர்ட்" என்ற கார்ட்டூன் ஸ்டைல் ஒரு பெரிய ட்ரெண்ட் ஆனது. மக்கள் தங்கள் சொந்த புகைப்படங்களை அந்த ஸ்டைலில் மாற்றி, க்யூட்டான இல்லஸ்ட்ரேஷன் போல மாற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர்.

இப்போது அதைவிட ருஷிகரமான ஒரு புதிய ட்ரெண்ட் ஓடிக் கொண்டிருக்கிறது 90களின் புடவை லுக்! கூகுளின் ஜெமினி ஏஐ மூலம் தங்கள் போட்டோக்களை 90களில் இருந்த புடவையில் , அந்த காலத்தின் வண்ணங்கள், ஹேர்ஸ்டைல், பேக்ரவுண்ட் வைத்து கிரியேட் பண்ணிக்கிட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் போட்டு வைப் பண்ணுறாங்க. சிலர் இதை சும்மா மகிழ்ச்சிக்காக பண்ணுறாங்க, சிலர் பழைய காலத்தை நினைவூட்ட பண்ணுறாங்க. இந்த ட்ரெண்டை பார்த்தால் அந்த காலத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் வந்த கதாநாயகிகள் லுக் நினைவுக்கு வரும்.
நெட்டிசன்களும் தற்போது இந்த ட்ரெண்டை மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மீம்ஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த ட்ரெண்டை செய்த உங்க தோழிக்கும் அனுப்புங்க..








-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications