லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. என்னோட சம்பளமே 20 ஆயிரம் தான்டா!
சென்னை: இந்தியாவில் தங்கம் வெறும் நகை அல்ல அது ஒரு உணர்ச்சி. தங்க விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டாலும், பெண்களின் தங்க மீதான ஆர்வம் குறைவதில்லை.
பழமையான காலத்திலிருந்து இன்று வரை, தங்கம் பெண்களின் அழகையும், குடும்பத்தின் பெருமையையும் குறிக்கிறது. திருமண கலாச்சாரத்தில் தங்கம் முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கெளரவம் அதில் தான் அடங்கியுள்ளது என நினைக்கிறார்கள். இன்றைய தலைமுறை பெண்களும் தங்கத்தை ஒரு முதலீடாக பார்த்தாலும், அழகிற்காக பார்த்தாலும் அதை வாங்கும் ஆர்வம் மற்றும் மாறவில்லை.

தங்க விலை அதிகமாக இருந்தாலும், திருமண காலங்களில் ஜுவல்லரி கடைகளில் கூட்டம் குறைவதில்லை. செய்திகளில் தங்கம் விலை 100ரூபாய் குறைந்தால் கூட, அதை பார்த்த உடனே கூட பலர் "இன்று ரேட் கொஞ்சம் குறைச்சிருக்கே, போய் ஒரு பங்கு வாங்கலாம்" என்று நினைக்கிறார்கள்.
இந்திய பெண்கள் மற்றும் தங்கம் என்ற கதை ஒருபோதும் முடிவதில்லை. தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், பெண்களின் முகத்தில் மின்னும் அந்த புன்னகை அதுதான் உண்மையான பொலிவாக இருக்கும்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்க்கு பொண்ணு கிடைப்பதில்லை. தங்கம் விலை ஏறிக்கொண்டே போனால் பொண்ணும் கிடைக்காது, கல்யாணமும் நடக்க போறதில்லை என ஒரு பக்கம் புலம்புகிறார்கள். இந்த விலை ஏற்றம் சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.







-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications