வா மச்சான் ஆபிஸ்க்கு டைம் ஆச்சு.. என்னடா சொல்ற.. இன்னைக்கு திங்கள் கிழமையா?
சென்னை: இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்தாலும், ஒவ்வொருவருக்கும் அது ஒரே மாதிரி கிடையாது. சிலர்க்கு வெறும் ஒரு நாளே ஓய்வு, சிலர்க்கு எல்லா நாட்களும் வேலை. இதெல்லாம் சேரும்போது, திங்கட்கிழமை வெறும் ஒரு நாளாகக் கருத முடியாது, அது மனதுக்கும் உடலுக்கும் நடுக்கத்தை கொடுக்க கூடிய நாள் என்பது ஆபிஸ் போற பலருக்கும் தெரியும்.
ஆபீஸ் செல்லும் அனைவருக்கும் திங்கட்கிழமை என்றாலே "அலர்ஜி" போன்ற உணர்வு ஏற்படும். சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் திருவிழா போல ஆனந்தமாகும். முழு இரவில் ஓய்வு எடுத்து உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும். ஆனால் திங்கட்கிழமை காலை எழுந்து அலுவலகத்தை நோக்கி புறப்படுவது, ஏதோ எவரெஸ்ட்டில் ஏறுவதைப்போல் மனதை கொல்லும் அளவுக்கு உணருவார்கள்.

இப்படியான நேரங்களில், ஒரே நாளில் சந்தோஷமும், பயமும் அனுபவிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. சனிக்கிழமை இரவில் ஆனந்தம், ஞாயிற்றுக்கிழமை இரவில் ரிலாக்ஸ், ஆனால் திங்கட்கிழமை? அன்னைக்கு இரவிலேயேதொடங்கி விடும். மனதில் ஒரு நடுக்கம், உடலில் சோர்வு, உட்கார்ந்தாலும் ஓய்வு எடுக்க முடியாது.. நாளை வேலை, மீண்டும் அலுவலகம்.. நினைத்தாலே கை கால்கள் உதற ஆரம்பித்துவிடும்.
அதனால், மொத்தமாக, திங்கட்கிழமை வெறும் ஒரு நாளாகவே இல்லாமல், வாரத்தின் ஒரு "சோதனை நாள்" போலவே உள்ளது. இதையே கன்டென்ட் ஆக்கிய மீம் க்ரியேட்டர்கள், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எப்படி இருக்கும் என்பதை மீம்ஸ்களாக உருவாக்கி இணையத்தில் பகிர்கின்றனர்.







-
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications