பொண்டாட்டிகிட்ட சண்டை போட்ருக்கியா? போட்டு பாரு!!
சென்னை: ஒரு வீட்டின் அடித்தளம் என்றால் அது கணவன் மனைவி உறவு தான். இந்த இருவரும் ஒரே எண்ணத்தில், ஒரே திசையில் நடந்தால் அந்த குடும்பம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். ஆனால் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நிலைக்க, கணவன்மார்களின் பங்கு மிகப் பெரியதாகும். காரணம், சிறு தவறுகள் கூட வீட்டுக்குள் புயலை கிளப்பிவிடும்.
மனைவியுடன் சண்டை என்ற விஷயம் வெளியில் நண்பர்களிடம் சொன்னால் நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால் வீட்டுக்குள் அது வெறும் சண்டை அல்ல, சிறிய ஒரு குண்டு போலிருக்கும். மனைவியின் சின்ன சின்ன ஆசைகள், சில சமயம் கணவன்மாரால் கவனிக்கப்படாமல் போகலாம். அப்போது தான் மனைவியின் முகம் மாறும். சாதாரண முகத்திலிருந்து 'சந்திரமுகி' மாதிரி பல வேடங்களை மாறிக்காட்டுவார்கள்.

உங்களின் உணவில் எல்லாம் சரியாக வேண்டும் என்றாலே நீங்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். இல்லையென்றால் உப்பு காரத்திற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டி இருக்கும்.
கணவன் மனைவி என்றாலே சில ஊடல்கள் தவிர்க்க முடியாதவை. அவை தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும். உங்களுக்காக சில மீம்ஸ்களை கொண்டு வந்துள்ளோம். உங்களின் கணவனையோ மனைவியையோ பார்த்து 'இது நம்ம மாதிரி தான்!' என்று நினைத்தால் உடனே ஷேர் பண்ணி உங்க ஊடலை ஆரம்பிச்சிடுங்க.










Click it and Unblock the Notifications
