அண்ணா தொடங்கிய இயக்கம்டா.. அண்ணன் - தம்பி இணையிறதுல என்ன பிரச்சனை.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: மூத்த பத்திரிகையாளர் சிலர் "இதை மட்டும் செய்துவிடாதீர்கள்" என்று மறைமுகமாக பேசி வருகின்றனர். இதனால் திமுக மற்றும் அதிமுக இடையில் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ஜாலியான மீம்ஸ் பரவி வருகின்றன.
பருத்திவீரன் படத்தில் பிரியாமணியை பெண் கேட்க செல்லும் கார்த்தியை, "நீங்க குத்தினா தான் கத்தி குத்துமா.. நாங்கள் குத்தினாலும் குத்தும்டா" என்று மிரட்டுவர். அதற்கு கார்த்தி, "உன்னைய யாருடா பிடித்து வச்சிருக்கது.. குத்துடா.. " என்று சண்டைக்கு மல்லுக்கட்டுவார். அதனை திமுக - அதிமுக பேச்சுவார்த்தையுடன் ஒப்பிட்டு, அண்ணா ஆரம்பித்த இயக்கம்டா இது.. அண்ணன் தம்பி இணையிறதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்றா சக்க ரகம்.

கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலுவிடம் தண்ணீரில் இருந்து திடீரென வரும் போண்டா மணி, "போலீஸ் வந்து என்கிட்ட என்ன பேசினீங்கனு கேப்பாங்க.. அடிச்சு கூட கேட்பாங்க.. உண்மையை மட்டும் சொல்லிறாதீங்க" என்பார். அதற்கு வடிவேலு, "எதைடா சொல்ல வேண்டாம்னு சொல்ற" என்று பதறுவார். அதுபோல் மூத்த பத்திரிகையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ள வீடியோவில், "அதை மட்டும் செய்துவிடாதீர்கள்" என்று கூறி இருக்கிறார். இதனால் பதற்றம் அடைந்த தவெகவின், "எதை செய்ய வேணாம்" என்று வடிவேலு ஸ்டைலில் கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்னனு சொல்லுங்கடா ரகம்.

-
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!











Click it and Unblock the Notifications