அது வேற வாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவிற்கு ஆதரவு தருவதற்காக எம்எல்ஏக்களை பலகோடி ரூபாய் கொடுத்து வளைத்துள்ளனர். இதை கூவத்தூரில் இருந்து தப்பி வந்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்த சரவணன் எம்எல்ஏவின் மூலமாகவே சொல்ல வைத்துள்ளனர்.

வாயை கொடுத்து வம்படியாக மாட்டிக்கொண்டார் எம்எல்ஏ சரவணன். தமிழக எம்எல்ஏக்களின் மானம் இப்போது இந்தியா அளவில் டுவிட்டரில் #MLAsForSale என டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஆன்லைனின் ஆப்பு வைத்துக்கொண்டிருக்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள். புடிங்க சார் அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க பாஸ் என்றும், செல்லாது செல்லாது ஆட்சியை கலைங்கப்பா என்றும் எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர்.

நாங்க மட்டும் சும்மா விடுவோமா... எங்க பங்குக்கு மீம்ஸ் போட்டிருக்கிறோம். இது ரசித்து சிரிக்க மட்டுமே.

Memes for #MLAsForSale
Memes for #MLAsForSale
Memes for #MLAsForSale
Memes for #MLAsForSale

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK MLAs were paid bribes by party general secretary V K Sasikala, in return for supporting Palaniswami during the trust vote. meme are troll in social media mlas for sale.
Please Wait while comments are loading...