விஜயகாந்த்துக்கு வைகோ.. அகிலேஷுக்கு ராகுல் காந்தி.. விளங்கிடும்! தெறிக்கும் மீம்ஸ்
சென்னை: உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில், அதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் ஜோராக பகிரப்பட்டு வருகிறது.
பாஜக என்னதான் வட மாநிலங்களில் கணிசமாக ஜெயித்திருந்தாலும், தமிழகத்தில் அதனால் வெல்ல முடியாது என்பதே பெரும்பாலான மீம்ஸ்களின் சாராம்சம்.
இதுகுறித்து ஒரு மீம் தொகுப்பை நீங்களும் பார்க்கலாம்.
|
பிற மாநிலங்கள்
பாஜக பிற மாநிலங்களில் சீறும் சிங்கமாகவும், தமிழகத்தில் சிறுத்துப்போன சிங்கமாகவும் காட்சியளிப்பதாக சித்தரிக்கிறது இந்த மீம்.
|
வடக்கு வாழ்கிறது, தெற்கில் தேடுகிறது
வட இந்தியாவில் ஆக்ரோஷம் காட்டும் இஷாந்த் ஷர்மாவாகவும், தென் இந்தியாவில் பவ்யம் காட்டும் இஷாந்த்தாகவும் காட்சியளிக்கிறது பாஜக என்கிறது இந்த டிவிட்.
|
பெட்ரோமாஸ் லைட் கொடுப்பதில்லை
மணிப்பூர் மக்கள் டு iromsharmila மக்களுக்காக போறாடுரவங்களுக்கு எல்லாம் ஓட்டு போடறது இல்ல அடப்போமா.. என்று இரோம் ஷர்மிளாவை மணிப்பூர் புறக்கணித்துவிட்டதாக கூறுகிறது இந்த டிவிட்.
|
தமிழகமும், உ.பி.யும்
2016 - வைகோ - கேப்டன், 2017 - ராகுல் - அகிலேஷ். என்று கூறுவதன் மூலம், விஜயகாந்த் வைகோவாலும், உ.பி.யில் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தியாலும் வெற்றி வாய்ப்பை இழந்ததாக கருத்து கூறுகிறது இந்த டிவிட். மாலை போட்டு கூட்டிச்சென்று கோயிலில் பலி கொடுக்கப்படும் கிடாவை ஒப்பிடுகிறது இந்த மீம்.
|
இரண்டேதான்
நாட்டில் இப்போது இரு கட்சிகள்தான். ஒன்று மோடியால் பாஜக. இன்னொன்று மோடியை எதிர்க்கும் கட்சி. அவ்வளவுதான் என்கிறது இந்த மீம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications