மொதல்ல கேபிள் டிவி கனெக்ஷனைத் திரும்பக் கொடுங்க.. சித்தி 2 ஆரம்பிச்சு ரெண்டு வாரம் ஆகிடுச்சு!
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்த நாளில் இருந்தே அதற்கு பலத்த எதிர்ப்பும் ஆரம்பித்து விட்டது. பல வீடுகளில் ஓடியாடி விளையாட பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பொதுத்தேர்வுக்கு படிக்க கட்டாயப் படுத்தினர் பெற்றோர்.
கேபிள் டிவி கூட கட் செய்யப்பட்டு விட்டது. இதனால் சித்தி 2 பார்க்க முடியவில்லையே என பல குடும்பங்கள் ஏங்கிக் கிடந்தனர். ஆனால், அதிரடியாக 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என தமிழக அரசு அறிவித்திருப்பது பலரது மனதில் பாலை வார்த்திருக்கிறது.
சமூகவலைதளங்களில் இப்போது இது தான் மீம்ஸ்க்கான டிரெண்டிங் டாப்பிக்காக உள்ளது. இதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...





More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications