ஆதார் கார்டு அவசியம்.. சோஷியல் மீடியாவில் வலம் வரும் மரண கலாய் மீம்ஸ்கள்!!
ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆதார் கார்டு அவசியம் என மத்திய அரசு அறிவித்து வருவதை கலாய்த்து சமூக வலைதளங்கள் ஏராளமான மீம்ஸ்கள் வலைய வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசு ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவித்து வருகிறது. இதனை கிண்டலடித்தும் நக்கலடித்தும் இணையதளத்தில் ஏராளமான மீம்ஸ்கள் வலைய வருகின்றன. அவற்றில் சில இதோ..
டைம் என்ன?
டைம் சொல்லனுமா.. ஆதார் கார்டு இருக்கா?
ஆதார் இல்லன்னா இதான் கதி
ஆதார் கார்டு இல்லை என்றால் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கப்படுவீர்...
அதுக்கு முன்னாடி அதை கொடுங்க
கொள்ளையடிக்கனுமா... ஆதார் கார்டு இருக்கா?
போயிடு பேஸ்புக் பாத்துக்கிட்டு இருக்கேன்
50 திட்டம் பேட்டு இருக்கோம் அதுக்கு உங்க ஆதார் அட்டை வேனும்..
அடப்பாவிகளா..
பேஸ்புக்ல கூட யுசர்நேம்க்கு பதில் ஆதார் கார்டு கேக்குதே..
இஞ்சி கிடைக்குமா?
பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருகோம்.. கொஞ்சம் இஞ்சி கிடைக்குமா..
அப்போ ஆதார் கார்டு காட்டு
இன்னும் எதுக்கெல்லாம் ஆதார் கார்டு கேப்பீங்க..
இதான் பிரச்சனையா
ஆதார் கார்டு இருந்தாதான் நடவடிக்கை எடுப்பாங்களா?
ஆப்ரிக்கா காரன் ஆதார் எப்டி இருக்கும்?
ஆப்ரிக்கா காரன் கிட்டயே நாங்க ஆதார் கார்டு கேப்போம்.. இந்தியான்னாலே ஆதார் கார்டுதான் எல்லாம்...
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications