அப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டு ஏகப்பட்ட டென்ஷனைக் கொடுத்து வருகிறது. அதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன.

திருட்டு விசிடி பிரச்சினை மறுபக்கம். வன மகன் படத்தை யாரும் திருட்டு விசிடியில் பார்க்கக் கூடாது என ஜெயம் ரவி கோரிக்கை வைக்க அதையும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

விஜய் பிறந்த நாள் சரியாக தெரியாமல் வாழ்த்திய தனுஷையும் மக்கள் விடவில்லை. இதையெல்லாம் வைத்து நாம் போட்ட சில ஜாலி மீம்ஸ். ஜஸ்ட் சிரிக்க மட்டுமே. சீரியஸா எடுத்துக்காதீங்க.

Memes on Aadhar and other issues
Memes on Aadhar and other issues
Memes on Aadhar and other issues
Memes on Aadhar and other issues

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes on Aadhar and other current topics for our readers. Pl mind it, these are just for laugh.
Please Wait while comments are loading...