ஏ.. கேட்டுச்சா.. இதனாலதான் ஜல்லிக்கட்டை நடத்த முடியாமப் போச்சாம்!
சென்னை: "அம்மா" ஸ்டிக்கரை வைத்துத் தனித் தனியாக கலாய்த்தது போக இப்போது ஜல்லிக்கட்டையும் சேர்த்து வைத்து கலாய்த்து வருகிறது நெட் உலகம்.
குங்குமப் பொட்டின் மங்கலம் என்று பாடிய தலைவரின் வழி வந்த ஆட்சி அல்லவா.. அந்த தொட்ட குறை விட்ட குறை போய் விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ "அம்மா" படத்தைப் போட்டு ஸ்டிக்கர் அடித்து அமர்க்களப்படுத்தி விட்டனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
என்ன பிரச்சினைன்னா, வெள்ளத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த பொருட்களை எல்லாம் பிடித்துப் பறித்து அதில் அந்த ஸ்டிக்கரை ஒட்டி அசிங்கப்பட்டு விட்டார்கள்.
இப்போது அந்த ஸ்டிக்கர் ஜல்லிக்கட்டையும் விடவில்லை பாருங்க.. ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் பிரதமருக்குப் போகவே இல்லையாம்.. காரணம் இதுதானாம்!
Google +😀 pic.twitter.com/Pax5Zvb10q
— தென்மாவட்ட தமிழச்சி✨ (@IAMthamizh1) January 19, 2016 ஒரு வேளை இப்படியும் இருந்தாலும் இருக்கலாமோ!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications