ஆஹாங்..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திண்டுக்கல்லில் சரக்கு வேனில் சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்து தங்களது கடமையுணர்ச்சியைக் காட்டியுள்ளனர் போலீசார்.
இது ஒருபுறம் இருக்க விருந்தில் மது குடித்து விட்டு, போதையில் போலீஸ் வாகனம் மீது அருண் விஜய் மோதிய சம்பவத்திற்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவி தான் காரணம் என சிலர் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இப்படியாக சமூகம் மற்றும் சினிமா வட்டாரத்தில் நடந்த பரபரப்பு சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications