எனக்கே "பீப்"பா?.... கலாய்க்கும் தேர்தல் மீம்ஸ்கள்!
சென்னை: எது நடந்தாலும் அதனை மீம்ஸ் போட்டு கலாய்த்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்கிறார்கள் போலும் சில நெட்டிசன்கள்.
அப்படியாக நேற்று நடந்த தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்தும் விதவிதமான மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.
இதோ அவற்றில் சிரிப்பு கேரண்டி தரும் சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

அது நான் தான்ணே...
என்னைக்குப்பா வோட்டர் ஐடில நம்ம ஒரிஜினல் முகம் இருந்திருக்கு. வோட்டர் ஐடியை வச்சு கம்பேர் பண்ணினா நம்மளையெல்லாம் ஓட்டு போடவே விட மாட்டாங்க...

நீங்க மனுசனா... பெரிய மனுசனா?
கமலின் பிரபல வசனத்தை வைத்து காசு வாங்காமல் ஓட்டுப் போட வேண்டும் என்ற நல்ல மெசேஜ் தந்துள்ளனர் இதில்.

எனக்கேவா...?
பீப் பாடலால் சிம்பு சந்தித்த பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படிப்பாடாய் படுத்திய அந்த பீப் சத்தத்தை மீண்டும் கேட்டால் சிம்புவின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்ற கற்பனை இது.

உபதேசமெல்லாம் ஊருக்குத் தான்!
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விளம்பரங்களில் நடித்து விட்டு, தானே ஓட்டுப் போடாம் பாரினுக்குப் போன சூர்யாவுக்கு செல்லக் கொட்டு இந்த மீம்ஸ்.

அதான் டைம் மிஷின் இருக்கே...
24 படத்தில் வருவது போல் டைம் மிஷினில் இறந்தகாலத்திற்கு சென்று எப்போது வேண்டுமானாலும் சூர்யா ஓட்டுப் போட்டுக் கொள்வாராம்.

இவங்க அலம்பல் தாங்கலயே...
பெரும்பாலான வாக்குச்சாவடியில் காலையிலேயே முதல் ஆளாக ஓட்டுப் போட வந்தவர்கள் எல்லாம் முதல்முறை ஓட்டுப் போடும் இளம் வாக்காளர்கள் தான். ஓட்டைப் போட்டுவிட்டு, ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டோம் என்ற பெருமிதத்தை அவர்கள் முகத்தில் பார்க்க வேண்டுமே.

இது வேறயா...
ஓட்டுப் போட்டு விட்டு வந்தது போதாது என்று, நான் என் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டேன். அப்போ நீங்கனு கேட்டு மை வச்ச விரலோட போட்டோ போடுவாங்க பாருங்க. மிடியலை...!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications