அடுத்த முதல்வர்... ஆதினமே சொல்லிட்டாரா... ‘வச்சு செய்யும்’ நெட்டிசன்கள்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் தமிழகமே தேர்தல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது.
தேர்தல் ஆணையம் ஒருபுறம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மறுபுறம் கூட்டணி, பொதுக்கூட்டங்கள் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.
வெறும் வாய் கிடைத்தாலே மென்று தீர்த்து விடும் நெட்டிசன்கள், தேர்தல் எனும் அவல் கிடைத்தால் சும்மா இருப்பார்களா.. கட்சிகளின் ஒவ்வொரு செயல்பாட்டையும் ‘வச்சி' மீம்ஸாக செய்து வருகிறார்கள்.

அம்மா மணிமேகலை...
காங்கிரஸ் விருப்பமனுத் தாக்கலைத் தொடங்கியதை விமர்சித்து இந்த மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

மல்டிபிள் பெர்சனாலிட்டி..?
234 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டி என்ற பாரிவேந்தரின் அறிவிப்பை இப்படி மீம்ஸ் ஆக்கியுள்ளனர்.

ரொம்ப நன்றி...
தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்ற ஆதீனத்தின் ஆருடத்தை வைத்து இந்த மீம்ஸ் தயாரித்துள்ளனர்.

படித்தவுடன் கிழித்து விடவும்...
இதுவும் தமிழக பட்ஜெட் தாக்கல் பற்றியது தான். என்னமா யோசிக்கறீங்கம்மா...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications