அப்போ, ஸ்கூட்டி எப்போ தருவீங்க மேடம்!
சென்னை: அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதால், அதன் தேர்தல் அறிக்கையை வைத்து மீம்ஸ் தயாரித்துள்ளனர் நெட்டிசன்கள்.
அதன்படி, இனி பெண்கள் எப்போ ஸ்கூட்டி கொடுப்பீங்கனு என ஆவலாக எதிர்பார்த்திருப்பதாக மீம்ஸ்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இதேபோல், தேமுதிகவின் தோல்வி குறித்த மீம்ஸ்களும் வைரலாகப் பரவி வருகின்றன.
இதோ அவற்றில் சில...

ஸ்கூட்டி எப்போ கொடுப்பீங்க?
‘அதான் ஜெயிச்சுட்டீங்கள்ல, அப்போ ஸ்கூட்டி எப்போ கொடுப்பீங்க' என்பது தான் தமிழ்நாட்டுப் பெண்களின் தற்போதைய முதல் சிந்தனையாம்.

நானும் தான்...
ரசிகர்களால் செல்லமாக கேப்டன், கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்தும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியும் தங்களது தோல்வி குறித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்கிறார்களாம் இப்படி.

இது சூப்பர்ங்க...
அரசியலில் தனக்கிருந்த கொஞ்சம் நஞ்சம் மரியாதையையும் மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்து கெடுத்துக் கொண்டதற்காக விஜயகாந்த் இப்படித் தான் பீல் பண்ணுவாராம்.

வட போச்சே...
வட போச்சே என்ற கோபத்தில் ஆங்க்ரி பேர்டாக இருக்கும் விஜயகாந்த், தனது கூட்டணித் தலைவர்களோடு எப்படி பேசுவார் என்ற கற்பனைதான் இது.

அண்ணாத்தே ஆடுறார்...
தனது திருச்செந்தூர் தொகுதியில் வாக்குச் சேகரித்த போது, கம்பு சுற்றி மக்களின் கவனத்தை ஈர்த்தார் சரத்குமார். ஆனால், தேர்தல் முடிவுகளில் அது எதிரொலிக்கவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications