அடுத்து நம்மூர்லயும் ’அதோட’ விலையையும் கூட்டிடுவாங்களோ?.. நாடு தாங்காதே!
வெங்காய விலை உயர்வு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெங்காயத்தின் விலை சற்றுக் குறைந்துள்ள நிலையில் அதற்குப் போட்டியாக முருங்கைக்காய் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களால் அதன் விலை தற்போது கொஞ்சம் குறைந்துள்ளது. கூடிய சீக்கிரமே வெங்காய விலை இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நம்மூரில் இப்படி வெங்காயமும், முருங்கைக்காயும் போட்டிப் போட்டுக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்க, வெளிநாட்டில் வாழைப்பழம் ஒன்று இந்திய மதிப்பில் ரூ. 85 லட்சத்திற்கு விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அவை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications