ஓவியா இங்க இருக்கு... ஓட்டு எங்க இருக்கு?
சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு போடுவதை விட நடிகை ஓவியாவிற்கு ஓட்டு போட மக்கள் அலைமோதுகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு விழுந்த ஓட்டுக்கு அன்புமணியே அங்கலாய்க்கும் அளவிற்கு போய்விட்டது.
நடிகை ஓவியாவிற்கு போட்ட ஒன்றரை கோடி ஓட்டை எனக்கு போட்டிருந்தால் தமிழகத்தை இப்போது நான் காப்பாற்றியிருப்பேனே என்று ஏதோ சட்டசபை தேர்தலில் போட்ட ஓட்டு போல பேசியிருக்கிறார்.
இப்போது எல்லோரின் கவனமும் ஓவியா பக்கம் திரும்பியுள்ளது. எல்லார் கை விரல்களும் ஓவியாவை நோக்கி என்பது போல கூகுளில் ஓவியாவை தேடி தேடி ஓட்டு போடுகின்றனர். அதை வைத்து நாங்களும் சில மீம்ஸ் போட்டுள்ளோம். படித்து ரசிங்க மக்களே.







More From
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications