கமல் பிக் பாஸை விஸ்வரூபம் 2 பி.ஆர்.ஓ ஆக்கிட்டாரு போலயே!

பிக் பாஸ் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சீசன் 2வில் தற்போது கொஞ்சம் விறுவிறுப்பு அதிகமாகியுள்ளது. எங்க ஏரியா உள்ள வராத, ராணி மகாராணி உள்ளிட்ட டாஸ்க்குகள் மூலம் போட்டியாளர்களிடையே சண்டைகள் அதிகரித்துள்ளது.

ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இது போன்ற டாஸ்க்குகள் மூலம் சக போட்டியாளர்கள் மீது காட்டுகின்றனர். அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டும் எனக் கூறிய செண்டுவை, பாட்டு பாடச் சொல்லி மும்தாஜ் நிர்ப்பந்தித்தது இதற்கு உதாரணம்.

இதோ அப்படியான சில சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்...

memes on bigg boss 2 tamil
memes on bigg boss 2 tamil
memes on bigg boss 2 tamil
memes on bigg boss 2 tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+