For Daily Alerts
நீங்க பிக் பாஸா... இல்ல பிக் லூசா..?
சென்னை: சர்வாதிகாரி டாஸ்க் முடிந்ததைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் அமைதியான சூழல் நிலவுகிறது.
கேமரா மீது தண்ணீர் ஊற்றியதற்காக ஐஸ்வர்யாவுக்கும், சர்வாதிகாரியை மைக்கோடு தூக்கி தண்ணீரில் போட்டதற்காக பொன்னம்பலத்திற்கும் தண்டனைகள் தந்தார் பிக் பாஸ். பின்னர் ரகசிய அறையில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவி, ஜோதியில் ஐக்கியமானார்.
இந்த களேபரங்களுக்கு இடையில் கஜினிகாந்த் படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!