இந்த பாலாஜி பய உட்கார்ந்துட்டே வீடு கூட்டும் போதே நினைச்சேன்..!
பிக் பாஸ் சீசன் 2வில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் வந்த போது, வீடு குப்பையாக இருந்தது. இதனை நடிகர் கார்த்தி சுட்டிக் காட்டினார். ஆனால் எப்போது பார்த்தாலும் பாலாஜி கையில் விளக்குமாறுடன் தான் அலைகிறார்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த சீசனில் ரைசா மட்டும் தான் நாயைத் திட்டி வெறுப்பேற்றினார். ஆனால், இம்முறையோ பகலில் நாய் குரைத்தால் பதிலுக்கு டேனி, ஐஸ், யாஷிகா என பல போட்டியாளர்கள் பதிலுக்கு குரைத்து நாயை வெறியாக்குகின்றனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...





More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications