சும்மாவே ஆடுவானுங்க.. இதுல கால்ல சலங்கை வேற கட்டி விட்டா..?
பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் சீசன் 2வில் சர்வாதிகாரி டாஸ்க் முடிந்து இந்த வாரம் என்னைப் போல் ஒருவன் டாஸ்க் நடைபெற்றது.
சர்வாதிகாரி டாஸ்கில் பாலாஜி மீது குப்பையை கொட்டிய ஐஸு, டாஸ்க் முடிந்ததும் சித்தப்பு என உருகியதும், அவர் 'உன் கல்யாணத்துல சாம்பார் ஊத்துவேன்’ என பொழிந்ததும் நாம் பார்த்தது தான்.
இது பத்தாது என்று என்னைப் போல் ஒருவன் டாஸ்கில் டீ சர்ட்டை அணிந்து கொண்டு ஒவ்வொருவரும் அந்தியனாக மாறி அல்லோகலப் படுத்தினர்.
இதோ அவற்றைப் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...
















Click it and Unblock the Notifications