ஒரு கேக் துண்டுக்கு ஆசைப் பட்டு இப்டி வசமா மாட்டிக்கிட்டீங்களே மக்கா!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் போட்டியாளர்கள் போன்று வேடமிட்டு நடித்துக் காட்டினர். அப்போது சரவணன், பாத்திமா பாபு மாதிரியே நடந்து காட்டி அசத்தினார். அதைப் பார்த்து பாத்திமா பாபுவே, 'நான் இப்டியா நடக்கிறேன்’ என ஆச்சர்யப் பட்டார்.
ஆனால் அதிகம் நடந்து நடந்து பயிற்சி எடுத்துக் கொண்டதாலோ என்னவோ, சரவணனுக்கு இடுப்பில் பிடித்துக் கொண்டது. பின் நிஜமாகவே நடக்க சிரமப்பட்டது வேறு கதை.
சாண்டியின் பிறந்தநாளன்று கேக்கோடு அவரது குழந்தை பற்றிய வீடியோ மற்றும் தலையணையைப் பரிசாகக் கொடுத்து அனைவரையும் அழ வைத்து விட்டார் பிக் பாஸ்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவையான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications