ஏம்மா அபி.. தள்ளி தான உட்காரச் சொன்னாரு... முகென் மடி மேலயா உட்கார சொன்னாரு!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக வெளியேறியுள்ளார் ரேஷ்மா.
வழக்கம் போல், ரேஷ்மாவை வெளியேற்றுவதற்கு முன் கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டினார் கமல். இரண்டு இரண்டு போட்டியாளர்களாக கைவிலங்கு போட்டு, சாவியை தேடச் சொன்னார். பிறகு ஒவ்வொருவராக சேவ் செய்தார்.
கமல் பேசும் போதெல்லாம் காரணமேயில்லாமல் சிரித்துக் கொண்டே இருந்தார் லாஸ்லியா. இது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டும்படி இருந்தது.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications