எல்லாத்துலயும் முதல்ல வர்றது தான் அந்தம்மாவுக்கு பிடிக்கும் போல...!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Bigg Boss 3 Tamil : Highlights :வனிதா மதுவை நடிக்கிறாள் என புரணிப்பேச்சை ஆரம்பித்தார்
சென்னை: பிக் பாஸ் சீசன் 3யில் முதல் போட்டியாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாத்திமா பாபு தான், வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார். அவர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் கமல் தந்த மெடலை உடைத்து விடும்படி பிக் பாஸ் கட்டளையிட்டார்.
பாத்திமாவும் அவ்வாறே செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸின் இந்த உத்தரவால் மற்ற போட்டியாளர்கள் கொஞ்சம் மன வருத்தம் அடைந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.
இதேபோல், மக்களால் காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் மதுமிதா தேம்பித் தேம்பி அழுதார். இது பார்வையாளர்களை எரிச்சல் படுத்துவதாக இருந்தது.
இவ்வாறாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...





More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications