இதுக்குத்தான் சாக்ஷி, உன்ன சினேக்ஷினு கூப்பிடுறாங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற போட்டியில், ஒரு திரையில் மீது பெயிண்டை ஊற்ற வேண்டும் என கட்டளையிட்டார் பிக் பாஸ். இதில், திரையில் ஊற்றுகிறேன் பேர்வழி என லாஸ்லியா மீது பெயிண்டைக் கொட்டினார்கள்.
இதே போல், வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பொங்கல் வைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சர்க்கரைப் பொங்கலுக்கு கடலைப்பருப்பைப் போட்டு என பல்வேறு சொதப்பல்களைச் செய்தார் கஸ்தூரி. பெரிய பில்டப்புடன் வந்த கஸ்தூரிக்கு ஒரு பொங்கல் கூட வைக்கத் தெரியாதா என சக போட்டியாளர்கள் கலாய்த்தனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications