அடப்பாவி ரைட்ல இண்டிகேட்டரைப் போட்டுட்டு, லெப்ட்ல கையைக் காட்டிட்டு ஸ்ட்ரைட்டா போய்ட்டியே!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நாளுக்கு நாள் அதிரடி காட்சிகளால் கலகலப்பாகவும், களேபரமாகவும் நடந்து வருகிறது.
அன்னப்பறவை டாஸ்க்கில் சாண்டி, மதுவிற்கு வித்தியாசமான போட்டி ஒன்று வைக்கப்பட்டது. ஆனால், அதனையும் தனது ஜாலி பேச்சால் கலகலப்பாக மாற்றினார் சாண்டி. காதலில் சொதப்புவது எப்படி என கவினிடம் மோகன் டிப்ஸ் கேட்டது சுவாரஸ்யமாக இருந்தது.
அதேபோல், மது போல நடித்துக் காட்டி அனைவரையும் சிரிக்க வைத்தார் மோகன். ஆனால், அவரைப் போல் மது நடித்துக் காட்டிய போது கடுப்பானார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications