For Daily Alerts
Just In
நாந்தான் வரலைனு சொல்றேனே.. அப்புறம் ஏன்க்கா இப்டி ஏத்தி விடுறீங்க!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஹோட்டல் டாஸ்க் முடிந்த பிறகும் இன்னமும் சிறப்பு விருந்தினராக வந்துள்ள வனிதா வெளியேறவில்லை. தினமும் அவரால் டிசைன் டிசைனாக பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளன.
அவர் எப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என சகபோட்டியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், வாங்கிய சம்பளத்தில் சரியாக ஒவ்வொரு போட்டியாளரிடமாக சண்டையிட்டு வருகிறார் வனிதா.
இதனால் பிக் பாஸ் வீடே களேபரமாக உள்ளது. வீட்டில் பல குரூப்களாக போட்டியாளர்கள் பிரிந்து கிடக்கின்றனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.