கத்தி கத்தி சண்டை போட்டுப் பார்த்தாங்க.. கடைசில கத்தியையே கைல எடுத்துட்டாங்களே!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப் பட்டுள்ளார் மதுமிதா. தன்னைத் தானே கத்தியால் காயப்படுத்திக் கொண்டதற்காக அவர் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக அவர் தன்னை காயப்படுத்திக் கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சத்தமில்லாமல் சண்டை போடும்படி அறிவுரை கூறியுள்ளார் கஸ்தூரி. அதெப்படி சத்தமில்லாமல் சண்டை போடுவது என்றும் நெட்டிசன்கள் ரூம் போட்டு யோசித்து வருகின்றனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications