நீங்க இல்ல.. உண்மையிலேயே நாங்க தான் வாத்து.. இந்தக் கூத்தையெல்லாம் பார்க்குறோம்ல..!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கஸ்தூரி மற்றும் வனிதாவிற்கு இடையே சண்டை நடந்து வருகிறது.
விளையாட்டாகச் சொன்னாரோ, வேண்டுமென்றே சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், கஸ்தூரி ஒருமுறை தான் வனிதாவைப் பார்த்து வாத்து என அழைத்தார். ஆனால், இந்தப் பிரச்சினையை பெருசாக்கி, தனக்குத் தானே குண்டு என்ற பட்டப்பெயர் வரக் காரணமாகி விட்டார் வனிதா.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications