For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேரன் எங்க எப்டி இருக்க வேண்டிய ஆளு.. கிரகம் உங்ககிட்ட வந்து மாட்டிக்கிட்டாரே!

பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Bigg Boss 3 Tamil : Day 31 : Promo 2 : வீட்டிலுள்ளவர்களிடம் பேசமாட்டேன்- சேரன் முடிவு- வீடியோ

    சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கிராமம் டாஸ்க் நடந்து வருகிறது. நிஜ கிராமத்து மனிதர்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்திகிறார்கள் போட்டியாளர்கள்.

    வழக்கம் போல் இந்த டாஸ்க்கிலும் ஒரு பிரச்சினையை தூக்கிக் கொண்டு வந்தார் மீரா. சேரன் தனது இடுப்பைத் தொட்டு விட்டதாக கூறி அவர் பிரச்சினை செய்தார். இதனால் அவமானத்தில், 'தான் தவறான நோக்கத்தில் அப்படித் தொடவில்லை’ என மகள்கள் மீது சத்தியம் செய்தார் சேரன்.

    இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

    memes on bigg boss 3 tamil

    memes on bigg boss 3 tamil

    memes on bigg boss 3 tamil

    memes on bigg boss 3 tamil
    English summary
    These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X