For Daily Alerts
Just In
நல்லாப் பார்த்துக்கோங்க.. நான் ஜெயிலுக்கு போறேன்.. நானும் ரவுடி தான்..!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களைப் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் மீராவுக்குத் தான் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சேரன் மீது அவர் புகார் கூறியதில் இருந்து, இந்த எதிர்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மக்களிடையே அதிக ஆதரவைப் பெற்ற லாஸ்லியா, நேற்று வாண்டடாக தான் சரியாக விளையாடவில்லை எனக் கூறி, சிறைக்குச் சென்றார். அவருடன் அபிராமியும் சிறைக்கு சென்றுள்ளார். இது அவரது ரசிகர்களை பரிதாபத்திற்குப் பதில் எரிச்சல் அடைய வைத்துள்ளது.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.