For Daily Alerts
Just In
மீராவுக்கு தேவர்மகன் பாட்டெல்லாம் ரொம்ப ஓவர் சாண்டி மாஸ்டர்!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்.
சென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து நான்காவது போட்டியாளராக மீரா வெளியேறியுள்ளார். சாண்டியைத் தவிர வேறு யாரும் மீராவின் வெளியேற்றத்தால் அவ்வளவாக பீல் செய்யவில்லை. சாண்டிதான் பாட்டெல்லாம் பாடி வருத்தப்பட்டார்.
மீராவை வெளியே அனுப்பியதில் மற்ற போட்டியாளர்களுக்கு சந்தேகம் தான். வனிதா வெளியேறிய போதும் இதே போல்தான் அவர்கள் சந்தேகப்பட்டனர். தற்போதும் சீக்ரெட் ரூம் மூலம் திரும்ப மீரா வருவாரோ என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.