அவ செருப்பு பிஞ்சா, தைச்சுட்டுப் போறா.. உனக்கென்னமா கவலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் கேப்டனாக இருந்தவர் வனிதா. இந்த வாரம் மோகன் வைத்யா கேப்டனாக இருக்கிறார். ஆனாலும் இன்னமும் கேப்டன் மோடிலேயே தான் இருக்கிறார் வனிதா.
அனைவரிடமும் நாட்டாமை போல் பேசுவது, அதிகாரம் செய்வது, கத்திச் சண்டைப் போடுவது என பிக் பாஸ் வீட்டின் மிகப் பெரிய சத்தமாக வலம் வருகிறார். முதல் வாரத்தில் தன்னுடைய அப்பா என உருகிய சேரனையே இந்த வாரம் வறுத்தெடுத்து வருகிறார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications