சும்மாவே அந்தப்புள்ள கோபக்காரி.. நிஜமாவே அதை கொலைகாரி ஆக்காம விட்டா சரி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்சுரி பட்ஜெட்டுக்காக கொலைகாரன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வனிதா தான் கொலையாரியாக மாறியுள்ளார். அவரது கூட்டாளி முகென்.
சத்தமில்லாமல் அவர்கள் இருவரும் இரண்டு பேரைக் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் ஆவியாக மாறி உலா வருகின்றனர். இப்படியாக ஜாலியாகச் செல்கிறது இந்த டாஸ்க்.
இதோ அந்த டாஸ்க்கை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications