அட இந்த வனிதா, பிக் பாஸை சாப்பிடக்கூட விடாது போலயே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொலைகாரன் டாஸ்க்கை சரியாக விளையாடாத காரணத்திற்காக சேரனையும், கவினையும் சிறையில் அடைத்தனர். பின் காலையிலேயே அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார் பிக் பாஸ்.
இது ஒருபுறம் இருக்க, வனிதாவிற்கும், தர்ஷனுக்கும் இடையே சண்டை உண்டானது. கோபத்தில் குதித்த வனிதாவிற்கு சளைக்காமல் தர்ஷனும் பதிலடி கொடுத்தார். உடனே மைக்கை கழற்றி வீசி, பிக் பாஸ் பிக் பாஸ் எனக் கத்தினார் வனிதா. ஆனால், பிக் பாஸ் கண்டு கொள்ளவில்லை. இதனால் சத்தமில்லாமல் மீண்டும் மைக்கை மாட்டிக் கொண்டு தன் வேலையை அவர் ஆரம்பித்து விட்டார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications