மீரா ‘விடாது கருப்பு’.. பாவம் இது சேரனுக்குத் தெரியாமப் போய்டுச்சே..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஓப்பன் நாமினேசன் நடைபெற்றது. இதில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது நாமினேசன்களை, தகுந்த காரணங்களுடன் எடுத்து வைத்தனர்.
சாக்ஷி இந்த வாரம் கவினை நாமினேட் செய்தார். போன வாரம் சாக்ஷியை நாமினேட் செய்த கவின், இந்த வாரம் நல்லவர் போல் நடித்தார். இது சமூகவலைதளங்களில் பெரும் விவாவதங்களை உருவாக்கியது.
இதேபோல், கல்லூரி காலத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறியதற்கு சரவணன் மன்னிப்பு கேட்டார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications