For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கங்கைகரைத் தோட்டம்.. கன்னிப் பெண்கள் கூட்டம்.. கண்ணன் நடுவினிலே.. ஒ...ஓ.. கண்ணன் நடுவினிலே!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது நாள் நடந்த சம்பவங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார கேப்டனான வனிதா, 'நான் தான் கேப்டன்' என்ற பெயரில் எல்லா விசயங்களிலும் தலையிட்டு, தீர்ப்பு கூறி வருகிறார். அவ்வப்போது மாஸ்க் போட்டு பயமுறுத்தவும் செய்கிறார்.

ஒரு வாரமாக லாஸ்லியாவை அவ்வளவாகக் காட்டவேயில்லை. நேற்று சேர்த்து வைத்து, அவரை அழ வைத்து, சிரிக்க வைத்து என நவரசங்களையும் கொட்ட வைத்து விட்டார் பிக் பாஸ்.

இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on Bigg boss 3 Tamil - 6th day
Memes on Bigg boss 3 Tamil - 6th day
Memes on Bigg boss 3 Tamil - 6th day
Memes on Bigg boss 3 Tamil - 6th day
Memes on Bigg boss 3 Tamil - 6th day
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X