நீ எப்பவுமே இப்டித்தானா.. இல்ல, அமாவாசை, பௌர்ணமிக்கு இப்டி ஆகிடுவியா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டின் 7வது நாளான நேற்று மீண்டும் கமல் வந்து போட்டியாளர்களுடன் பேசினார்.
வழக்கம் போலவே கமலைச் சந்திக்க அனைத்து போட்டியாளர்களும் சூப்பராக ஆடை அணிந்து வந்திருந்தனர். அவர்களில் பாத்திமா பாபு பாவாடை தாவணி போன்ற உடை அணிந்திருந்தது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. அதேபோல் தமிழ்ப் பொண்ணு, கலாச்சாரம் என நேற்று போட்டியாளர்களுக்குள் சண்டை வெடித்தது.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications