இன்னைக்கு யார் யாரெல்லாம் ஓட்டுப் போட வரலையோ, அவங்கலாம் தான் பிக் பாஸ் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் 3 தமிழ் மற்றும் நடிகர் சங்கத் தேர்தல் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் ஒரு சேர முக்கியமான நாள். எப்படி என்று கேட்கிறீர்களா?
பலத்த எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் நடிகர்கள் அனைவரும் வாக்களிப்பதில் பிசியாக இருக்கின்றனர். இதேபோல், சின்னத்திரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இப்படி ஒரு சேர வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் முக்கியமான விசயம் நடைபெறும் போது, அதை மீம்ஸ் போட்டு கொண்டாடாமல் இருக்கலாமா.. இதோ உங்களுக்காக




More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications