எங்க வனிதாக்கானா சும்மாவா.. ஒரே போட்டோல எல்லோரையும் அலற வச்சுட்டாங்கள்ல!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Bigg Boss Losliya with Abhirami : அபி அக்காவுடன் விளையாடும் தங்கை லாஸ்-வீடியோ
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் கூட, மக்களிடம் அந்த பேச்சு தான் காணப்படுகிறது. அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் அதிகரித்துள்ளது.
கடந்த 100 நாட்களை பிக் பாஸ் போட்டியாளர்களைப் பற்றியே புறணி பேசிய மக்களுக்கு, இப்போது பேச வேறு டாபிக் இல்லாததால் போரடிக்க ஆரம்பித்து விட்டது. சீக்கிரமாய் அடுத்த சீசனை ஆரம்பித்தால் தேவலை என்பது தான் அவர்களது எண்ணம்.
இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications