சார், நான் ஒரு ஸ்மால் ரவுடிக் கதை சொல்ட்டா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பயங்கர தாதாவாக பேசப்பட்ட ரவுடி பினு கடைசியில் பூனைக் குட்டி போல மாறி கலகலப்பாக்கி விட்டார் மக்களை.

எனக்கு சுகர் இருக்கு. நான் அவ்ளோ பெரிய ரவுடியெல்லாம் இல்லை என்று காலில் விழுந்து கும்பிடாத குறையாக அவர் கெஞ்சிக் கதறும் வீடியோவைப் பார்த்து அட இது காமெடி பீஸுப்பா என்று மக்கள் சிரித்துக் கொண்டுள்ளனர்.

பினுவைப் பார்க்கும்போது 100 நானும் ரவுடிதான் விஜய் சேதுபதியும், 200 "நாய் சேகர்"களும் நமக்கு முன்பு நக்கலாக சிரித்தபடி மறைந்து போவதை நம்மால் தடுக்க முடியவில்லை.. அதை வைத்து சில மீம்ஸ்.. சிரிப்பதற்காக.

Memes on Binu
Memes on Binu
Memes on Binu
Memes on Binu
Memes on Binu
Memes on Binu
Memes on Binu

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rowdy Binu has been nabbed by the police team and his gang is also rounded up. Here are some memes on the so called 'notorious' rowdy Binu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற