உண்மைச் சொல்லுங்க பாஸ்.. வொய்ப் கால்லுனு தெரிஞ்சுதான அடிச்சீங்க?
பாஜகவினர் கின்னஸ் சாதனை முயற்சியாக கிச்சடி கிண்டியது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்லி பேரணியின் போது பாஜகவினர் கின்னஸ் சாதனை முயற்சியாக 5000 கிலோ கிச்சடி செய்து அசத்தியுள்ளனர். அங்கு என்பதால் கிச்சடி, நம்மூருக்கு எல்லாம் வந்தால் பிரியாணி செய்தால் தான் மக்கள் விரும்புவார்கள்.
இதேபோல், பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ள ரூ. 1000 தன்னைப் போன்ற ஏழைகளுக்கு எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.
இப்படியாக கடந்த சில நாட்களில் நடந்த சுவையான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications