நீங்க போட்ட உத்தரவு மட்டும் தான் வந்துருக்கு தண்ணீ வரல!!!
தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்துள்ளதை வைத்து கலாய் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்துக்கு 2000 கனஅடி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பபித்தது. ஆனால் கர்நாடகாவுக்கே தண்ணீர் இல்லை எனக்கூறி அம்மாநில முதல்வர் சித்தராமையா தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதனை வைத்து மீம்ஸ்களை வளைய விட்டுள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு...
மிதந்து வா பாப்போம்...
வாமா வாமா அடம் புடிக்க கூடாது சரியா... 2000 கனஅடிதான் சட்டுப்புட்டுனு எங்க வயல் வரப்புல மிதந்து வா பாப்போம்...
உங்களை மதிக்கவே இல்ல...
நீங்க உத்தரவு மட்டும் போட்டுகிட்டேதான் இருக்கீங்க. ஆனா அரசாங்கமோ உங்களை மதிக்கவே இல்ல...
தண்ணி வரல
நீங்க போட்ட உத்தரவு மட்டும் தான் வந்துருக்கு தண்ணி வரல
அதுமட்டும் முடியாதுப்பு
இல்ல அதுமட்டும் முடியாதுப்பு...
கர்நாடகா மறுப்பு
எதிர்ப்பார்த்ததுதான்...
More From
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications