முதல்நாள் மட்டும் தானா.. நல்லவேளை நான்கூட டெய்லியோனு நினைச்சு பயந்துட்டேன்!
சித்தி 2 பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
முதல் நாள் மட்டும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப் பட்டதால் தினமும் அதே போல் ஒரு மணி நேரம் சித்தி சீரியல் இருக்கும் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் இப்போது அரை மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகிறது.
சித்தி 2 சீரியலால் பல வீடுகளில் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், குடும்ப உறுப்பினர் கோபப்படும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.
இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications