நீங்க காட்டுற பீதியிலயே எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும் போலயே!
இருமல் காலர் டியூன் பற்றிய சில மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த சில நாட்களாக யாருக்கு போன் செய்தாலும், முதலில் நாம் கேட்பது ஒரு இருமல் சத்தத்தைத்தான். அதனைத் தொடர்ந்து பெண் ஒருவர் ஆங்கிலத்தில் கொரோனோ பற்றி பேசுகிறார்.
விழிப்புணர்விற்காக அரசு இப்படி ஒரு விளம்பரத்தை செய்து வந்தாலும், முதலில் இதைக் கேட்ட போது அதிர்ச்சியைத் தந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. இப்போது இந்தக் குரல் அனைவருக்கும் பழகி விட்டது. ஆனபோதும், ஆங்கிலத்தில் பேசும் அப்பெண் என்ன சொல்கிறார் என்பதே புரியாமல் அதனைக் கடந்து போகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழில் பேசினால் இன்னும் விழிப்புணர்வு பலரைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது.
இதோ அந்த இருமல் காலர் டியூன் பற்றிய சில மீம்ஸ்கள்...




More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications